எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும்

4 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் உள்ள சி.கே. மோகனம் அவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.25,000/& வீதம் மொத்தம் ரூ.1,00,000/& வழங்குவதாக அறிவித்தார். அதனை கே. மாணிக்கம் (புளோரிடா) தமிழர் தலைவரை நேரில் சந்தித்து வழங்கினார். உடன்: தமிழ்நாடு அறக்கட்டளையின் அறங்காவலரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான

எஸ். ராஜரத்தினம். (சென்னை -& 23.8.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner