எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விழுப்புரம் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் ஆசிரியர் பழனிவேல், கழக துணைத் தலைவர் செஞ்சி க.திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் சே.வ.கோபண்ணா ஆகியோர் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவும் (தலா ரூ.1800) மற்றும் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன் விடுதலை (ரூ.1800) ஓர் ஆண்டு, உண்மை (ரூ.350) ஓர் ஆண்டு சந்தாக்களையும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர்.