எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாவட்டத் தலைவர் மானமிகு பெ.மதிமணியன் மூன்று ஆண்டு சந்தா (ரூ.5400), விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி பத்து ஆண்டு சந்தா (ரூ.18,000), மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் அயந்து ஆண்டு சந்தா (ரூ.9000), திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் ஓராண்டு சந்தா (ரூ.1800), கிருட்டினகிரி வழக்குரைஞர் லோகாபிராம் மூன்று ஆண்டு சந்தா (ரூ.5,400) ஆகியோர் சந்தாக்களை அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி அமைப்பாளர் மகளிர் பாசறை தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர். உடன் கிருட்டினகிரி நகர தலைவர் தங்கராஜ் உள்ளார்.