எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுக்குழு உறுப்பினர் தா.திருப்பதி அவர்களின் மகள் தி.அன்பரசி தலைமை ஆசிரியை (பணிநிறைவு) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாதந்தோறும் அளித்து வரும் நன்கொடை (ஆகஸ்ட் மாதத்திற்கு) ரூ.200 வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ந.இராஜா செந்தூர் பாண்டியன் - மகாலெட்சுமி ஆகியோரது செல்வன் இரா.சூரியநிலவனின் பிறந்த நாளை முன்னிட்டு (28.8.2019) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.100, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.100, கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.100 ஆக மொத்தம் ரூ.300 மகிழ்வுடன் வழங்கினார் சிவகங்கை மண்டல செயலாளர் அ.மகேந்தரராசன். நன்றி! வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner