எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நெல்லுப்பட்டு (பிரான்ஸ் முகாம்) தங்க.இரமேஷ்குமார் - பாத்தி முத்து நைனா ஆகியோரின் மகள் பெரியார் பிஞ்சு இனியா (எ) அசினாவின் 8ஆம் ஆண்டு (21.8.2018) பிறந்த நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.900 நன்கொடையாக தந்தனர். நன்றி! வாழ்த்துகள்!!

- - - - -

தாம்பரம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நெல்லுப்பட்டு  தங்க.இரமேஷ்குமார் தந்தையும் முன்னாள் கூட்டுறவு சொசைட்டி இயக்குநரும் தி.மு.க. கிளைக் கழக செயலாளருமான, தோ.தங்கவேல் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (25.7.2018) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner