எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் செய்யாறு பா. அருணாசலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (28.8.2018) கேரள மக்களின் வெள்ள நிவாரண நிதிக்கு திராவிடர் கழகத்தின் மூலம் ரூ.10,000/& குடும்பத்தின் சார்பாக பா. அருணாசலம் அவர்களின் இளைய மகன், மாவட்டத் தலைவர்

அ. இளங்கோவன் வழங்கினார். நன்றி!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner