எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மேனாள் கல்லக்குறிச்சி கழக மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சுயமரியாதை சுடரொளி அ.கூத்தன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2018) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000, திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000, விடுதலைக்கு ஓராண்டுச் சந்தா ரூ.1620 உண்மைக்கு ஓராண்டுச் சந்தா ரூ.350 ஆக மொத்தம் ரூ.3970 நன்கொடை யாக வழங்கப்பட்டுள்ளது. நன்றி.

- - - - -

அண்ணாநகர் பகுதி இலக்கிய அணி அமைப்பாளராகவும், தென்சென்னை திமுக இலக்கிய அணி துணைச் செயலாளராகவும், சென்னை மாவட்ட பிரதிநிதியாகவும், திமுக ஆட்சி யில் அரசு வழக்குரைஞராகவும், சென்னை சூளைமேடு பால்நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும், 1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில் சிறை சென்றவருமான வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2018) அவரது துணை வியார் ம.புஷ்பாமணி, மகள்கள் க.கவிதா கணேசன், க.சரண்யா கணேஷ் பிரபு ஆகியோர் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner