எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* குடந்தை மாவட்ட முன்னாள் தலைவர், தாராசுரம் வை.இளங் கோவன் - பரமேசுவரி இணையரின் 56ஆவது திருமணநாள் (29.8.2018) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கப்பட்டது.

* தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் - கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) ஆகியோரின் 39ஆம் ஆண்டு மணநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner