எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* சிவகங்கை மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும் சட்ட எரிப்பு போராட்ட வீரருமான நினைவில் வாழும் வீர.ஜெயராமன் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாள் (1.9.2018)யொட்டி விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.100 நன்கொடையை புரசை அன்புச்செல்வன் வழங்கியுள்ளார். நன்றி!

* சென்னை மாவட்ட மத்திய நூலகத்தின் செனாய் நகர் பகுதி கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்தின்  செயலாளராக இருந்த நினைவில் வாழும் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவுநாளை (2.9.2018) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500அய் சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் பகுதியை சேர்ந்த கழகத் தோழர் த.ப.அன்புச்செழியன் (அரசு) வழங்கினார்.நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner