எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர் க.ஜெகதீசன், தமிழர் தலைவரை சந்தித்து திருமண விழா அழைப்பிதழ் வழங்கி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடை வழங்கினார்.

(பெரியார் திடல், 31.8.2018)