எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டினகிரி வழக்குரைஞர் லோகாபிராம், மூன்று ஆண்டு விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.5400அய் மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினார். உடன் ஊமை ஜெயராமன், பெ.மதிமணியன், கா.மாணிக்கம், தங்கராஜ் ஆகியோர்.

கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன் மூன்று சந்தாவுக்கான தொகை ரூ 5400, விடுதலை வாசகர் வட்ட தலைவர்  வெ.நாராயணமூர்த்தி பத்து சந்தாவுக்கான தொகை ரூ.18,000, மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் அய்ந்து சந்தாவுக்கான தொகை 9,000 ரூபாயை, அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், மகளிரணி - மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர். உடன் கிருட்டிணகிரி நகர தலைவர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.