புதுடில்லி, டிச. 5- வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 15 முதல் 20 நாட்களில் குறையும் என மத்திய விவசாயத்துறை செயலர் எஸ்.கே பட்நாயக் கூறியுள்ளார்.
இந்த சீசனில் அறுவை தாமதமானதால் வெங்காயம் மற்றும் தக்காளி விலை அதிக ரித்துள்ளது. டில்லியில் வெங் காயம் மற்றும் தக்காளி விலை, சில்லறைக் கடைகளில் 70, 80 ரூபாய் என்ற அளவில் விற் பனை செய்யப்படுகிறது. மற்ற பல முக்கிய நகரங்களிலும் வெங்காயத்தின் விலை அதிக மாகவே உள்ளது.
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது அறுவை தொடங்கி வெங்கா யம் சந்தைக்கு வரத் தொடங்கி யுள்ளது.
எனவே விரைவில் வெங் காயம் விலை குறைய வாய்ப் புள்ளது. 15 முதல் 20 நாட் களுக்கும் இதன் விலை கணிச மாக குறையும் எனக்கூறினார்.