எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, டிச.5 மும்பையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கைது செய் யப்பட்டார்.

தடையை மீறியதாக...

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசை விமர்சித்து வரும் பா.ஜ. மூத்த தலை வர் யஷ்வந்த் சின்கா நேற்று 300--க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேற்று (4.12.2017) அகோலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றார். விதர்பா என்ற பகுதியில் காவல்துறையினர் அவரை தடுத்தி நிறுத்தி தடையை மீறியதாக கைது செய்தனர்.

சின்கா கூறுகையில்,

இந்த அரசு விவசாயிகளுக் கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது. விவசாயிகளின் நலனில் அக் கறையில்லாமல் வஞ்சிகிறது என்றார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner