எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 21- ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், ராணுவ நடவடிக்கைகளுக்கு, தற்காலிக மாக விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட தாக, ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்தார். இந்திய ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத், செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி யால், ராணுவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ரமலான் மாதத்தில், சண்டை இல்லாமல் அமைதி நிலவ வேண்டும் என்பதால், ஜம்மு - காஷ்மீரில், ராணுவ நடவடிக்கைகளை தற் காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தோம். ஆனால், பாகிஸ் தான் பயங்கர வாதிகள், எல் லைகளில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். வேறு வழியின்றி, ராணுவ நட வடிக்கைகளுக்கு விதிக்கப் பட்ட தற்காலிக தடை, திரும் பப் பெறப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner