எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லியில் அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்ட பகுதியில் வசிப்பதில் பெரு மைப்படுகிறேன் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறினார்.

டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முன்பு அவுரங்கசீப் சாலை என்ற முகவரியில் வசித்து வந்த போது என் முகவரியை யாருக்காவது தெரிவிக்கும் போது தயக்கமும், கூச்சமும் ஏற்படும். இப்போது அந்த சாலை அப்துல்கலாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, நான் இங்கு வசிப்பதை பெருமையாக கருது கிறேன் என்றார். (14.9.2015) டில்லி அக்பர் சாலை என்பது புகழ்பெற்ற வரலாற்றுப் பெயர். அதனை மாற்ற வேண்டும் என்பது இந்துத்துவா வாதிகளின் நீண்ட நாள் கூச்சல்! இதன் பொருட்டு, அதிகாரப் பூர்வமற்ற முறையில் அந்தப் பெயர்ப் பலகையில் அக்பர் சாலை என்பதை மறைத்து மஹாராணா பிரதாப் சாலை என்ற பெயரை ஒட்டியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner