எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடில்லி, ஜூலை 24 -பிரதமர் மோடியின் சுயபுராணப் பேச்சு ஒன்றுக்கும் உதவாது என்று காங்கிரசு மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதம ருமான மன்மோகன் சிங் சாடியுள்ளார்.

டில்லியில், ஞாயிறன்று நடைபெற்ற காங்கிரசு காரிய கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார்; அவரது இந்த வெற்று முழக்க கலாச்சாரம் ஒன்றுக்கும் உத வாது. அவருடைய கொள்கை கள் நாட்டின் வளர்ச்சி வேகத் திற்கு எதிராக உள்ளன. 2022- ஆம் ஆண்டுக்குள் விவசாயி களின் வருமானத்தை இரட்டிப் பாக்குவோம் என்று மோடி கூறுகிறார். அதற்கு 14 சதவிகித விவசாய வளர்ச்சி அவசியம். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லை என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner