எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டில்லி, ஜூலை 31- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்று கிடைக்க தொடர்ந்து சிறப் பாக நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரின் 6-ஆவது சீசன் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி தொடங்குகிறது. சுமார் 90 நாட்கள் நடை பெறும் இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி வரை நடக்கிறது.

மக்களிடையே சிறப்பான வரவேற்பு இருந்ததால் கடந்த சீசனில் 8 அணியில் இருந்து 12 அணிகளாக அதிகரிக்கப் பட்டது. இந்த தொடரை 313 மில்லியன் மக்கள் பார்த்துள் ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner