எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கெஜ்ரிவால் கேள்வி

புதுடில்லி, நவ.7 டில்லி ஊட கங்கள் முழுவதும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளனவா?என டில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டில்லி அரசின் செய்தித் தொடர்பாளர் நாகேந் திர சர்மா தனது சுட்டுரையில், சிலையா, அய்அய்டியா என்ற தலைப்பிலான செய்தியை திங் கள்கிழமை வெளியிட்ட பதி வில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில், சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் முதல் வர் பேசியதை கொல்கத்தாவில் வெளியாகும்நாளேடுசெய்தி வெளியிட்டுள்ளதை இணைத்தி ருந்தார்.

பாஜகவின்பிரிவினைஅர சியல் தொடர்பாக எந்தவொரு செய்தியையும்வெளியிட டில் லியில் உள்ள ஊடகங்கள் அஞ் சுகின்றன எனத் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் சுட்டு ரைப் பதிவைக் குறிப்பிட்டு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தனது சுட்டுரையில் இட்டுள்ள பதிவில், டில்லி ஊடகங்கள்முழுவதும்மோடி யின்கட்டுப்பாட்டில் உள்ள னவா?சனிக்கிழமை நடை பெற்ற சிக்னேச்சர் பாலம் திறப்பு விழாவில் மோடியின் அரசியலை எதிர்ப்பதாக இருந்த எனது பேச்சை கிட்டத் தட்ட டில்லியில் உள்ள மொத்த ஊட கங்களும் புதைத்துள்ளன.

காவல் அதிகாரி தாக்கப் பட்ட தையும், மேடை மீது தண்ணீர்ப் பாட்டில்கள் வீசப் பட்டதையும் ஊடகங்கள் பதிவு செய்ய வில்லை. மோடியின் மீதான ஊடகங்களுக்கு உள்ள அச்சத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், பாஜக எம்பிக்கு கூட டில்லி ஊடகங்கள் பயப் படுகின்ற னவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner