எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1.  ஜவகர்லால் நேரு

முதுகலை பொருளாதாரம் மற்றும் சட்டம் - கேம்பிரிட்ஸ் லண்டன்

2. லால்பகதூர் சாஸ்திரி

இளங்கலை சமஸ்கிருதம் பொருளா தாரம் - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்

3. இந்திரா காந்தி

வரலாறு மற்றும் அரசியலில் முதுகலை - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

4. மொரார்ஜி தேசாய்

இளங்கலை பொருளாதாரம் புள்ளி யியல் - மும்பை பல்கலைக்கழகம்

5. சவுத்ரி சரண்சிங்

முதுகலை சட்டம் - ஆக்ரா பல்கலைக் கழகம்

6. ராஜீவ்காந்தி

இளங்கலை பொருளாதாரம், விமான தொழில் நுட்பம் மற்றும் பைலட் பட்டயப்படிப்பு

7. வி.பி.சிங்

முதுகலை பொருளாதார, இளங்கலை அறிவியல் மற்றும் சட்டம் - அலகாபாத் பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம்

8. சந்திரசேகர்

இளங்கலை ஆங்கிலம் - அலகாபாத் பல்கலைக்கழகம்

9. பி.வி.நரசிம்மராவ்

இளங்கலை பொருளாதாரம் - உஸ்மானியா பல்கலைக்கழகம், முதுகலை - அரசியல் நாக்பூர் பல்கலைக்கழகம்

10. எச் டி தேவேகவுடா

இளங்கலை பொறியியல் - பெங்களூர் பல்கலைக்கழகம்

11. இந்திர குமார் குஜரால்

முதுகலை அரசியல் - லாகூர்

12. அடல் பிகாரி வாஜ்பேயி

முதுகலை பொருளியல் மொழியியல் - ஆக்ரா

13. மன்மோகன்சிங்

பொருளாதார இளங்கலை - பஞ்சாப் பல்கலைக்கழகம், பொருளாதாரம், நிதி மேலான்மையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் - ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

14. நரேந்திர மோடி

படிப்பு குறித்து ஆர்.டி.அய் மூலம் கேட்ட போது தகவல் இல்லை - அவர் படித்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தில் கேட்ட போது தகவல் இல்லை - அவர் படித்த ஆண்டு என்று கூறப்பட்ட ஆண்டின் பதிவேடுகள் பல்கலைக்கழக பதிவேட்டுப் பக்கங்களில் காணாமல் போயின. நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தவர்கள் மீது பல்கலைக் கழகத்தை மிரட்டினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோடியின் கல்வி தொடர்பாக தகவலை பொதுவில் வெளி யிடவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்திய டில்லி பல்கலைக்கழக மாண வர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner