எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, மே 28-- விவசாய விளைபொருள் ஏற்றுமதிக் கென தனிக் கொள்கை வகுக்க வேண்டும்என்பது உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு மாதங் களுக்கு முன்னதாக பல கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக வந்து மும்பையில் போராட் டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில் ஜூன் ஒன் றாம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போ வதாக மஹாராஷ்டிர விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

130 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய மகாராஷ்டிராவின் கிசான் கிராந்திஜன் அந்தோலன் என்னும் அமைப்பு இதனை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி நாடுதழுவிய கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner