எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத் தேர்தல்

நடந்து முடிந்த கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் முசுலிம்களுக்கான பிரதிநிதித்துவம் என்ன?

2013 தேர்தலில் 11 முசுலிம்கள் வெற்றி பெற்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபி சார்பில் ஒரு முசுலிம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லை. கருநாடக சட்டப் பேர வையில் முசுலிம்களின் எண்ணிக்கை வெறும் ஏழே ஏழுதான். அம்மாநிலத்தில் முசுலிம்களின் தொகையோ 12.91 விழுக்காடு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner