மும்பை, ஜூன் 15 மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட் டத்தில் உள்ள வகாதி என்ற கிரா மத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10- ஆம் தேதி மூன்று தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் குளித் துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள் ளனர்.
மேலும்,சிறுவர்களைசிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாகஅழைத்துச்சென்றுள் ளனர். இந்த சம்பவம் வீடியோ வாகவெளியாகிதற்போதுபர பரப்பைஏற்படுத்தியதையடுத்து, இந்தசம்பவம்வெளிச்சத் திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்ஜாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.