எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜஸ்தான் அரசின் பார்ப்பனத்தனம்

ஜெய்ப்பூர், ஜூன் 19 ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. வசுந்தரா முதல்வராக உள்ளார். இவ்வாண்டின் இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

"கோமாதாவை போற்றுவோம்" என்ற முழக்கத்தை பா.ஜ.க. எழுப்பி வருகிறது. இந்நிலையில் பசுவின் அருமைகளையும், பெருமைகளையும் தீவிரமாக பரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாம்; முதல் கட்டமாக சிகார் மாவட்டத்தில் "கோமாதா"வுக்கு கதை சொல்ல 211 அந்தணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனராம். அவர்களுக்கு ஊதியமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களது பணி, கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பகவத் கதையை எடுத்துரைப்பதாம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner