எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட்' என்னும் கண்ணிவெடி வைத்து ஒரு வழியாக ஒடுக்கப் பட்ட மக்களை ஒழித்துக் கட்டியாயிற்று.

இப்பொழுது அடுத்த கட்டம், நீட்'டில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும்போதும் ஒரு கால் கட்டு!

கல்லூரியில்சேருவதற்காகவரும்போதுகொண்டுவர வேண்டிய சான்றுகளில் ஒன்று பெற்றோர்களின் பிறப்புச் சான்றி தழாம்! இது நடைமுறை சாத்தியமா? அந்தக் காலகட்டத்தில் இந்த நடைமுறைகளையெல்லாம் அறிந்த பெற்றோர்கள் எத்தனைப் பேர்? படிப்பறிவில்லா பெற்றோர்களிடத்தில் இதற்கான சான்றுகள் இருக்குமா? படித்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலரிடத்தில் வேண்டுமானால் இந்தச் சான்றிதழ் இருக்கக் கூடும். மற்றவர்களின் கெதி என்ன?

இருப்பிடச் சான்றிதழில் தவறு நடக்கிறது என்பதற்காக இப்படி ஒரு தண்டனையா? இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேறு எத்தனையோ வழிகள் உண்டே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner