எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதே ரெய்டர் தாம்சன் அமைப்பு 2013-ஆம் ஆண்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா 4 ஆம் இடத்திற்குச் சென்ற போது அந்த ஆட்சியில்(மன்மோகன் சிங் ஆட்சி) பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று சமூகவலைதளத்தில் எழுதியிருந்தார். (2.10.2013 -நரேந்திரமோடி) ஆனால் இன்று முதலிடத்தில் வந்துவிட்டது, உலகிலேயே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடம் அதற்கு ஒரு பெண் எழுதிய பதிவு,   4 ஆம் இடத்தில் இருந்த இந்தியாவை முதலிடம் கொண்டுவந்த மோடிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner