எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வளர்ந்து வரும் நாடுகளின் வறுமை அளவில் இந்தியா 26ஆவது இடத்தி லுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வறுமை அளவைக் கணக்கிட்டு INDIA MULTI DIMENTIONAL POVERTY (MDP) எனும் வறுமைக் கணக்கீடு தயாரிக்கப்படுகிறது.

கேரள (1%), தமிழ்நாடு (6%), கருநாடகா (11%), தெலங்கானா (14%), ஆந்திரா (13%), ஆகிய மாநிலங்களில் வறுமை விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவின் தேசிய சராசரி 21% என்றால் அதில் தென்னிந்தியாவின் பங்கு 9% வடஇந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அசாம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங் களில் பீகார் வறுமை விகிதத்தில் (43%) முன்னிலை வகிக்கிறது. தவிர இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் வறுமையான சூழலில் இன்னும் தவித்து வருகின்றன என எம்.டி.பி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner