எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஆக. 9- தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சாரங் களுக்கு மிகுந்த ஊக்கமும், உதவியும் செய்துவருபவரும், நீண்ட நாள் விடுதலை நாளித ழின் வாசகரும், பாகூர் புரட்சி கவிஞர் இலக்கிய பாசறையின் தலைவரும் சீறிய சிந்தனையா ளருமான பாகூர் பொ.தாமோ தரன் அவர்களின் தாயார் பொன்.கண்ணம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 4ஆம் கருத்தரங்கு சொற்பொழிவு 30.7.2018 அன்று காலை 10 மணியளவில் லாஸ்பேட்டை புதுச்சேரி மொழியியல் பண் பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி கலை பண்பாட் டுத்துறை இயக்குநர் சு.கணே சன் தலைமை தாங்கினார். ஓய் வறியா உழைப்பாளி பொன். கண்ணம்மாள் அறக்கட்டளை நிறுவுநர் பாகூர் பொ.தாமோ தரன் வரவேற்புரையாற்றினார். தொழிலதிபர் இரா.செந்தில் குமார் அவர்கள் முன்னிலை வகித்து உரையாற்றினார். புதுச் சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி  கருத்துரையாற்றினார். பொன். கண்ணம்மாள் படத்தினை அவரின் மூத்த மகள் பொ. கோவிந்தராசுலு அனைவரின் முன்னிலையில் திறந்து வைத்த ர். அறக்கட்டளை உறுப்பினர் சீரிய சிந்தனையாளர் இராம. சேகர் துவக்கவுரையாற்றனார். ஆர்.ஆர்.விளையாட்டு குழும இரா.ஞானம், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் விலா சினி இராசு விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் சு.பாவாணன் ஆகியோர் நினை வுரையாற்றினர்.

இறுதியாக பொ.தாமோ தரன் நன்றி நவின்றார். வந்தி ருந்த அனைவருக்கு இராவண காவிய சிறப்புகள் அடங்கிய துண்டறிக்கைகளை புதுவை மு.க.நடராசன் வழங்கினார். முனைவர் கு.தேன்மொழி நன்றி கூறினார்.

நிகழ்வில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி, புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் வீர.இளங் கோவன், எழுத்தாளர் முனை வர் க.தமிழ்மல்லன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசன், திராவிடர் கழக அமைப்பாளர் கே.குமார், புதுச்சேரி  விடுதலை வாசகர் வட்டத் தலைவர் இரா.சட கோபன், கவிஞர் எழுத்தாளர் புதுவை சீனு.தமிழ்மணி, புதுச் சேரி கழக மேனாள் செயலாளர் வே. அன்பரசன், புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் த. கண்ணன், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக மேனாள் செய லாளர் கோ.மு.தமிழ்ச்செல்வன், புதுவை சிவம் இலக்கிய பாசறை தலைவர் முனைவர் சிவ.இளங்கோ, புதுச்சேரி தன் னுரிமை இயக்க இராச. குழந்தை வேலனார், பாகூர் பாலமுருகன், பாவேந்தர் இலக் கிய பாசறை புருசோத்தமன், பெரியார் பெருந்தொண்டர் காரை. பெரியார் முரசு. கலை மாமணி வி.பி.மாணிக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா, கவிஞர் அரிமா பாமகன், புலவர் வேல்முருகன், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், பாகூர் தாமோதரனின் உறவி னர்கள், நண்பர்கள், தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner