எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊழல் குற்றச்சாட்டுகள், சர்க்காரியா கமிஷன் அறிக்கை ஆகியவற்றை வைத்து இந்திரா காந்தி தன் மீது நடவடிக்கை எடுத்து விடுவார் என்று பயந்துதான் கருணாநிதி, காவிரி வழக்கை வாபஸ் பெற்றதாக சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. அவை உண்மையல்ல, ஏனெனில், வழக்கு திரும்பப் பெறப்பட்டு ஏறக்குறைய 5 மாதங்கள் கழித்து 1972 நவம்பரில்தான் கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் எம்.ஜி.ஆர். மனு கொடுத்தார். அதனை அடிப்படையாக வைத்து, நான்காண்டுகளுக்கு பிறகு 1976ஆம் ஆண்டில்தான் சர்க்காரியா விசாரணை - கமிஷன் அமைக்கப்பட்டது.

- குமுதம் ரிப்போர்ட்டர், 3.7.2018, பக். 3

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner