எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தீண்டாமையை ஆதரித்து வெளிப்படையான விளம்பரம்

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை உணர்த்தும் உண்மைச் சான்று இது! மத்தியப் பிரதேசம், உ.பி., ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்ப்பன - பணியாவினர் பகிரங்கமாக கடைகளில் பதாகைகள் தொங்கவிட்டுள்ளனர். அதில் அரசு, நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடரவேண்டும், சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவேண்டும், வன்கொடுமைச் சட்டம் என்பது தேவையில்லாதது என பதாகைகள் வைத்துள்ளனர்.

இப்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான வாக்கியங்கள் அடங்கிய பதாகைகள் வைப்பதே ஒரு தீண்டாமைக் குற்றமாகும். ஆனால், பா.ஜ.க. அரசுகளோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner