எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியா - இலங்கை இடையிலான பாதுகாப்பு துறை ஒப்பந்தத்தின் படி, இருநாடுகளை சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆண்டுதோறும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாவது ஆண்டாக 7.92018 முதல் 13.9.2018 வரை நடைபெறும் ஒருவார கூட்டுப் போர் பயிற்சிக்காக இந்திய கடற்படையை சேர்ந்த கிர்ச், சுமித்ரா மற்றும் கோரா டிவ் ஆகிய  3  போர் கப்பல்கள் திரிகோணமலை சென்றடைந்தன.