எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆத்தூர், ஜன. 24- 21.1.2017 அன்று மாலை 5 மணியளவில் ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சி யில் அய்யாவின் அடிச்சுவட் டில் நூல் வெளியீட்டு அறிமுக விழா, மாவட்டத் தலைவர் த.வானவில் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் கோபி இமயவரம்பன் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை செயற்குழு உறுப்பி னர் உரத்தநாடு இரா.குணசேக ரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நடைபெற உறுது ணையாக செயல்பட்டு சிறப் பாக உரை நிகழ்த்தினார்.

தஞ்சை பெரியார் செல்வன் நூலின் சிறப்பினைப் பற்றி எடுத்துரைத்தார். நூலினை என்.எஸ்.நடராஜன் பெற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மு.கந்தசாமி, ராஜ்கிருஷ்ணா ரெசிடென்சி உரிமையாளர், ஓசுமணி காங்கிரஸ், வை. கோபால்ராஜ் மதிமுக மாவட் டச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், வி.அண் ணாதுரை, நீதிமான் ராஜேஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், கல்பகனூர் செந்தில், தென்னங்குடிபாளை யம் தலைமையாசிரியர் ரகு ராம், தலைமையாசிரியர் செல் வம், செந்தாழை பாலு, எல். அய்.சி.சண்முகம், விஜயானந்த், சம்பத், குழந்தைவேலு, கட வுள் இல்லை சிவக்குமார், கலியபெருமாள், அப்பாதுரை, ஆசிரியர் ஜாபர், முல்லைவாடி மகேந்திரன், திராவிடர் தமிழர் ஆகியோர் பெற்றுக்கொண்ட னர். என்.எஸ்.நடராஜன், கந்த சாமி, ஓசுமணி, வை.கோபால் ராஜ், ஏடிவிஎஸ் ஆறுமுகம், வினோத் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.

இந்த விழாவில் பங்கேற் றோர்: அறிவுச்செல்வம், தமிழ் பிரபாகரன், தஞ்சை பூவை முருகேசன், முருகானந்தம், ஜெயக்குமார், கே.முருகன், ராமன் பொதுவுடமை கட்சி, செந்தாரப்பட்டி கருணாநிதி, செந்தாரப்பட்டி ராஜாராம், கணேசன், பெரியசாமி, வினோத், நெடுமாறன், தென்னங்குடி பாளையம் பெரியசாமி, சிறீ ராம் இன்சூரன்ஸ் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner