எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தருமபுரி கலந்துரையாடலில் பெண்கள் உணர்ச்சி உரை

தருமபுரி, பிப். 22-- பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தீயிட்டு கொளுத்துவோம் என தருமபுரியில் கழக மக ளிரணி சார்பில் நடைபெற்ற போராட்ட விளக்க கலந்துரை யாடல் கூட்டத்தின் மகளிரணியினர் தீர்மானம் நிறைவேற்றி னர்.

தருமபுரி பெரியார் மன்றத் தில் 19.2.2017 அன்று நடை பெற்ற போராட்ட விளக்க கலந்துரையாடல் கூட்டத் திற்கு மாவட்ட மகளிர் பாச றையின் தலைவர் மு.சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலாளர் அ.சங்கீதா வர வேற்புரை ஆற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி துவக்க உரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பி னர் பழனிபுள்ளையண்ணன் அறிமுகவுரையாற்றினார்.

மகளிர் பாசறையின் மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, மாநில திராவிடர் கழக மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, சென்னை மண்டல மகளிரணி செயலா ளர் செ.உமா, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலா ளர் இ.ச.இன்பக்கனி ஆகி யோர் கலந்து கொண்டு மனு தர்ம எரிப்பு போராட்டம் குறித்து விளக்கி கருத்துரை யாற்றினர்.

திருப்பத்தூர் மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் மு.இந்திராகாந்தி, மத்தூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் மா.ஜான்சிராணி, மத்தூர் ஒன்றிய துணை செயலாளர் கோ.சுமதி, தருமபுரி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா பாலன், வேப்பிலைப் பட்டி த.முருகம்மாள், தரும புரி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் செல்வி சிவாஜி, பெரியார் சமூக காப்பணி பயிற்றுநர் வெ.அழகுமணி, திருப்பத்தூர் மாவட்ட மகளி ரணி அமைப்பாளர் வசந்தி வில்வநாதன், ஒன்றிய மகளி ரணி சின்னபாப்பா காந்தி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சின்ன பாப்பா சக்கரை, மகளிர் பாசறை பையூர் தமிழ்ச்செல்வி, மேட் டூர் மகளிரணி சார்பில் முத்து லட்சுமி சேகர், மத்தூர் சுதா, சி.முருகம்மாள், பிரியா, மத் தூர் முத்துலட்சுமி, மருத்துவர் செ.கனிமொழி, அருணா தேவி, பந்தாஅள்ளி முத்தமிழ், முத்துநகர் ருக்கு, பழனி, மாரவாடி மீனாட்சி, கடத்தூர் சாமந்தி, தமிழ்ச்செல்வி, வனிதா, மங்கம்மாள், வெங்கடலட் சுமி, வசந்தி, ச.மென்மை, மா.சுதா பாப்பாரப்பட்டி, விஜயா மகேஸ்வரி, அருணா, தருமபுரி தாரணி, மு.மாதம் மாள், சா.சுசிலா, முனியம் மாள், ஜெயலட்சுமி, பாஞ்சாலை, ஜோதி, க.பிரதீபா, பழனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.

கழகத் தோழர்கள்

நிகழ்ச்சியில் மாநில திரா விடர் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி, செயலா ளர் சி.காமராஜ், அமைப்பாளர் இ.மாதன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் ஆசி ரியர் மாரி கருணாநிதி, முன் னாள் மாவட்ட ப.க. தலைவர் இர.கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்ட செயலாளர் கடவுள் இல்லை சிவக்குமார், மேட் டூர் மாவட்ட தலைவர் த. கிருஷ்ணமூர்த்தி, சேலம் மண் டல செயலாளர் அ.ச.இளவழ கன், கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் மு.துக்காராம், மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட ப.க.செயலாளர் லூயிஸ்ராஜ், பெ.மகிமணியன், கிருட்டிண கிரி நகர செயலாளர் கா. மாணிக்கம், மண்டல செயலா ளர் கரு.பாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தமிழ்ச் செல்வன், இரா.வேட்ராயன், குமரகிரிபேட்டை எம்.மொட் டையன், மாநில மாணவரணி துணை செயலாளர் த.யாழ்திலீபன், சி.பகத்சிங், ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், மேட்டூர் கா.ரா.பாலு, மாவட்ட இளைஞரணி தலைவர் சி. பகத்சிங், மார்டன் ரேசன லிஷ்ட் வாசகர் வட்ட தலை வர் க.சின்னராசு, சேலம் மண்டல செயலாளர் அ.ச. இளவழகன், சிவநாதன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராசு, மாரவாடி சக் கரை (திமுக), கணேசன் (திமுக), ச.கி.செம்மெழி, அ. திருநாவுக்கரசு, வீரமணி, மாண வரணி செயலாளர் வி.ப. ஆத வன், மா.விஜயா, ஊ.காந்தி, ஊ.பீமன், கோ.சந்திரபோஸ், அருண், தனசேகரன், இளங் கோவன் மற்றும் பலர் கலந் துக் கொண்டனர். மாரவாடி இளங்கோ, இயக்கப் பாடல் களைப் பாடினார்.

இறுதியாக மகளிரணியைச் சேர்ந்த வசந்தி விஸ்வநாதன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner