எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுச்சேரி, பிப். 26- வருகின்ற 10.3.2017 அன்று மகளிர் பங் கேற்று நடக்க உள்ள மனுதர்ம சாஸ்திர எரிப்பு போராட்டம் தொடர்பாக கீழ்க்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை விளக்கி இளைஞரணி சார்பாக 26.2.2017 அன்று கிராமப்புற பகுதிகளில் சுற்றுப் பிரச்சாரம்

1) வில்லியனூர் - 4 மணி, ஏலம்பலம் - 5 மணி, கரிக் கலாம்பாக்கம் - 6 மணி, தவ ளகுப்பம் - 7 மணி, அரியாங் குப்பம் - 8 மணி அளவிலும் பிரச்சாரம் நடைபெறும்.

2) 4.3.2017 அன்று நகர்புற பகுதிகளில்:

முதலியார்பேட்டை - 4 மணி, சின்னமணிகூண்டு - 6 மணி, முத்தியால்பேட்டை - 7 மணி, அண்ணாசாலை ரெங்க பிள்ளை வீதி சந்திப்பு - 8 மணிக்கு நடைபெறும்.

கூட்டத்தில் பங்குபெற்றோர்:

சிவ.வீரமணி (மாநில தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்), இர.இராசு (மண்டல தலைவர்), க.அறிவழகன் (மண்டல செயலாளர்), இர.விலாசினி (பொதுக்குழு உறுப் பினர்), போ.பவுன் (பொதுக் குழு உறுப்பினர்), அ.எழிலரசி (மண்டல மகளிரணி தலைவர்), தி.இராசா (மண்டல இளைஞ ரணி தலைவர்), ஆறுமுகம் (தலைவர், புதுச்சேரி நக ராட்சி), கண்ணன் (செயலாளர், புதுச்சேரி நகராட்சி), சிவராசன் (அமைப்பாளர், புதுச்சேரி நக ராட்சி), ஜெ.நடராஜன் (செய லாளர், புதுச்சேரி ப.க.), குப்பு சாமி (அமைப்பாளர், முத்தி யால்பேட்டை), கே.வி.இரா ஜன் (அமைப்பாளர், வில்லிய னூர்), களஞ்சியம் (அமைப் பாளர், சேதராப்பட்டு), கணே சன் (காப்பாளர், பெரியார் படிப்பகம்) ஆகியோர் கலந்து கொண்டனர். 10.2.2017 நடக்க விருக்கும் போராட்டத்திற்கு கடலூர், சிதம்பரம், கல்லக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய கழக மகளிர் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து அணி பொறுப்பாளர்கள் அனை வரையும் ஒருங்கிணைத்து சிறப்பாக மனுதர்ம எரிப்பு போராட்டத்திற்கு அனைத்து உதவிகளையும் புதுச்சேரி திரா விடர் கழகம் செய்யும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner