எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.2.2017 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளி குடியாத்தம் பள்ளியில் அம்பேத்கர் வினா--விடை போட்டி நடைபெற்றது. போட்டிக்கு பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் முன்னிலை வகித்தார். போட்டியை அம்பேத்கர் கல்வி விளையாட்டு கழகம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சத்ய பூங்குழலி, பள் ளியின் செயலாளர் எஸ்.ரம்யா கண்ணன் (ம) பள்ளியின் முதல்வர் டி.வனரோசா ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் எ.சரவணன் (ம) சதானந்தன் ஆகி யோர் மாணவர்களை போட்டிக்குத் தயார்படுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner