எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மறைமலைநகர், மார்ச் 21- மறை மலை நகர் பகுதி திராவிடர் கழக பொறுப்பாளர் சு.விஜய ராகவன் அவர்களின் மகனும் கழகத் தோழருமான வி.விஜய பாஸ்கர்  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தின் முன்பாக (மறை மலைநகர் டான்சி பேருந்து நிறுத்தம்)19.2.2017 நண்பகல் 12 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட  இளைஞரணி செய லாளர் ம.கருணாநிதி, தலை மையிலும், செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழக  செயலாளர் பூ.சுந்தரம் மற்றும் தென் சென்னை மாவட்ட திரா விடர் கழக செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  மறைமலை நகர் பகுதி திராவிடர் கழக பொறுப் பாளர் சு.விஜயராகவன் ஆகி யோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

செங்கல்பட்டு நகர திராவி டர் கழக செயலாளர் நா.நாகப் பன் அவர்கள் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய  செயலாளர் கி.நீலகண்டன்,   கி.காண்டீபன், கவுதமன், எபி னேசர், வி.ஜாயிஸ்மேரி, விஜய அய்ஸ்வர்யா, பா.ஏசு ராஜா, மா.விஜயகுமார் மற்றும் கோத் ரேஜ் தொழிற்சாலை ஊழியர்க ளும்,குடும்பத்தினர்களும், உற வினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner