எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிவகாசி, மார்ச் 21- திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பின ரும், பகுத்தறிவு எழுத்தாளரும், ஓவியரும், மொழிக்காவலரு மான பெரியார் பெருந்தொண் டர் எஸ்.பி.மணியம் அவர்க ளது 80ஆவது பிறந்த நாள் விழா 13.3.2017 அன்று மாலை 5 மணிக்கு சிவகாசி ஈரோடு இல்லத்தில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி தலை மையில் ப.க. புரவலர் ந.ஆனந்தம், மாவட்ட தலைவர் விடுதலை தி.ஆதவன், செய லாளர் வெ.முரளி, துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், மண்டல இளைஞரணி அமைப் பாளர் இரா.அழகர், சிவகாசி நகர கழக தலைவர் மா.முரு கன், செயலாளர் து.நரசிம்ம ராஜ், அமைப்பாளர் பெ.கண் ணன், புரவலர் ம.சிவஞானம், திருத்தங்கல் நகர அமைப்பாளர் நா.நல்லவன் மற்றும் கழகத் தோழர்கள், நண்பர்கள் பங் கேற்று மொழிக்காவலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிவகாசி மணியம் அவர்களது இணையர் ம.ஜெயலட்சுமி அனைவரையும் வரவேற்று உபசரித்தார். தோழர் எஸ்.பி. எம்.வள்ளுவன் நன்றி கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner