எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரியலூர், மார்ச் 28- அரியலூர் ஒன்றிய கலந்துரையாடல் கூட் டம் 19.3.2017 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. ஒன்றிய தலை வர் சி.சிவக்கொழுந்து இல் லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந் திரசேகரன் தலைமை வகித்து நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு, இளைஞரணி பொறுப்பாளர் கள், தோழர்கள் நெய்வேலி பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித் தும் உலகத் தலைவர் பெரியார், வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுகவிழாவை சிறப்பாக நடத்தவும் ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், மாவட்ட செய லாளர் க.சிந்தனைச்செல்வன், மண்டலத் தலைவர் சி.காம ராஜ், மண்டல செயலாளர் சு. மணிவண்ணன், ஒன்றிய தலை வர் சி.சிவக்கொழுந்து, நகர தலைவர் பொறியாளர் இரா. கோவிந்தராஜன், ஒன்றிய அமைப் பாளர் ந.செல்லமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் க. கார்த்திகேயன், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராசு, இளை ஞரணி தோழர் பிரபாகரன் உள் ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

ஏப்ரல் 1, 2 தேதிகளில் நெய்வேலியில் நடைபெற வுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமில் இளைஞரணி, மாண வரணி தோழர்கள் பெருமள வில் பங்கேற்பதென முடிவு செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதம் 8, 9 தேதி களில் அரியலூரில் நடைபெற வுள்ள உலகத்தலைவர் பெரி யார், வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுகவிழாவை சிறப் பாக நடத்துவது உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner