தஞ்சாவூர், ஏப். 2- 25.3.2017 அன்று மாலை 6.30 மணியில் தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் பெரியார் பேசுகிறார் 37ஆவது தொடர் அன்னை மணியம் மையார் 98ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டமாக தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழ கம் சார்பில் நடைபெற்றது. தஞ்சை மாநகர மகளிரணி செயலாளர் சு.சாந்தி அனைவ ரையும் வரவேற்று உரையாற்றி னார். தஞ்சை மாவட்ட மகளி ரணி தலைவர் மு.செல்வமணி நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட் டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் முன்னிலை வகித்து உரையாற்றினார். தஞ்சை ஸ்கை லயன் கார்மென்ட்ஸ் மேலாளர் எ.விக்டோரிய அவர்கள் தொடக் கவுரையாற்றினார்கள். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் சிறப்புரையாற்றினர்.
தொண்டறத்துறவி நாத்திக இயக்கத்தின் தலைவர்
தொண்டறத்துறவி நாத்திக இயக்கத்தின் தலைவர் அன்னை மணியம்மையார் என்ற தலைப் பில் கழகப்பொதுச் செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். மாணவ ரணி தோழர் க.இர.தமிழருவி நன்றியுரையாற்றினார்.
சிறப்பு செய்தல்
சிறப்புரையாற்றிய டாக்டர் துரை.சந்திரசேகரன் அவர்க ளுக்கு சென்னை ஜீவல்லர்ஸ் வழங்கும் பெரியார் பட நினைவு பரிசை வழங்கி, பய னாடை அணிவித்தார். தஞ்சை மண்டல செயலாளர் மு.அய் யனார் அவர்கள் தொடக்கவு ரையாற்றிய விக்டோரியா அவர்களுக்கு மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி அவர்கள் பயனாடை அணிவித் தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன் நினைவு பரிசை வழங்கினார். சாந்தி பழனிவேல் அவர்க ளுக்கு ஜெகதாராணி ஜெயக் குமார் அவர்களும் தமிழருவி அவர்களுக்கு கலைச்செல்வி பயனாடை அணிவித்தார். 16ஆவது பிறந்த நாள் காணும் யாமினிக்கு டாக்டர் துரை.சந் திரசேகரன் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
நிகழ்வில் பங்கேற்றோர்
தஞ்சை மாவட்ட ப.க. தலைவர் ந.காமராசு, மாவட்ட ப.க.அமைப்பாளர் ச.அழகிரி, மாநில ப.க.பொதுச்செயலாளர் மா.அழகிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், திருக் குறள் சோமசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் ப.தேசிங்கு, மாநில கலைத்துறை செயலா ளர் ச.சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே. இராஜவேல், மாநகரத் தலை வர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் முருகேசன், மாநகர அமைப்பாளர் ரவிக்குமார், துணைத்தலைவர் டேவிட் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வெற்றிக்குமார், தஞ்சை ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், குடந்தை மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், குடந்தை மாவட்ட துணைச் செயலாளர் துரைராசு, மாவட்ட வழக்கறி ஞரணி தலைவர் சரவணக் குமார், பட்டுக்கோட்டை மாவட்ட ப.க. தலைவர் வீர மணி, பாபநாசம் ஒன்றிய செய லாளர் கலியமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் ந.சங்கர், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் பாடகர் ராஜீ, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் இரணியன், பெரியார் பெருந் தொண்டர் வையாபுரி, மாவட்ட மகளிரணி செயலாளர் பாக்கியம், யாழிசை, முல்லை, விடுதலையரசிஅ.பெரியார் செல்வன், இனியா, கவிய முதன், ஆனந்தவள்ளி, நெல் லுப்பட்டு இராமலிங்க, பூவை.முருகேசன், ஆர்த்தி அபிநயா, ராமையன், மலர்மன்னன், சுசிலா, ரேவதி, இராஜா உள் ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தஞ்சை மாவட்டப.க. செயலா ளர் ஆசிரியர் கோபு.பழனி வேல் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்து நடத்தினார்.