எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஏப். 2- நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட வரை வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி 30.3.2017 அன்று காலை 10 மணிக்கு சுதேசி பஞ்சாலை அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில் நடக்கும் போராட்டத்திற்கு சிவ. வீரமணி (ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது.

நீட் எதிர்ப்பு நடவடிக்கைக ளுக்கு ஆதரவு அளித்தவர்கள்: தேவ பொழிலன் (மாநிலச் செய லர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), இர.இராசு (மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.அழகிரி (தலைவர், தமி ழர் தேசிய இயக்கம்), நவீன் நவீன்ராமன் (கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், இந்திய கம் யூனிஸ்ட் கட்சி), நா.பிரபுராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஅய்எம், கோ.சுகுமாரன் (செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), கோ.அ.ஜெகன்நான் (செயலா ளர், மக்கள் வாழ்வுரிமை இயக் கம்), கோ.அழகர் (செயலாளர், தமிழர் களம்), தூ.சடகோபன் (தலைவர், புதுச்சேரி தன்னு ரிமைக் கழகம்), சு.பஷீர்அக மது (மாவட்ட தலைவர், மனித நேய மக்கள் கட்சி), சி.எம். புரட்சிவேந்தன் (தலைவர், லோக் ஜனசக்தி கட்சி), சீ.சு. சாமிநாதன் (புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்ட மைப்பு), வீரமோகன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner