எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோமரசம்பேட்டை, மே 6- 1.5.2017 மே தினம் மற்றும் (சோமரசம் பேட்டை) மண்டல செயலாளர் ஆசிரியர் மு.நற்குணம் அவர்க ளின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சோமரசம்பேட்டை யில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் இனிப்பு வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்:

துரைபாண்டியன், ஆசிரியர் வைரவேல், ஆசிரியர் சவேரி யார், செபஸ்டியன் (ஒ.தலை வர்), ராஜசேகர் (இளைஞர் அணி தலைவர் சோமரசம் பேட்டை), மகாமணி (இளை ஞர் அணி செயலாளர் சோமர சம் பேட்டை), துரைசாமி (விடுதலை வாசகர் வட்டம்), தியாகராசன் (பகுத்தறிவாளர் கழகம் அமைப்பாளர்), நாகையா (திமுக), அறிவுச்சுடர் (இளை ஞர் அணி), சண்முகம், ராம மூர்த்தி, கபிலன், முருகன், பெரியார் பிஞ்சுகள்: யஷ்வந்த், அஸ்வந்த்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner