எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தூர், மே 14- மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் கழக பொறுப்பாளர்களின் பிள்ளைகள் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு பாராட்டு. மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா சரவணன் அவர்களின் தலைமையில் பாராட்டப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்: மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மு. இந்திராகாந்தி, தருமபுரி மண்டல இளைஞ ரணி செயலாளர் வ.ஆறுமுகம்,  ஒன்றிய மருத்துவ அணி பொறுப்பாளர் மரு.திரு மாறன், ஒன்றிய அமைப்பாளர் பொன்.விஸ்வநாதன்,- ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் நா.சிலம்பரசன், நகர செயலா ளர் வெங்கடேசன், தமிழ்பிரியன் இ.ச. அகரன், முருகம் மாள், சுகுமார், முருகேசன் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்தூர் ஒன்றிய கழக செய லாளர், கு.சுகுமார்  ஒன்றிய மகளிர் பாசறை பொறுப்பா ளர், மு.செல்வராணி ஆகியோர் களின் அன்பு மகன் சு.நாத்தி கன் பெற்ற மதிப்பெண்கள் 1166/1200.

மத்தூர் ஒன்றிய தலைவர், கி.முருகேசன்  மகளிர் பாசறை பொறுப்பாளர் மு.உண்ணா மலை ஆகியோரின் அன்பு மகன் மு.வீரமணி பெற்ற மதிப்பெண்கள் 717/1200.

மத்தூர் ஒன்றிய தொழிலா ளர் அணி பொறுப்பாளர் மா. சின்னராசு  மகளிர் பாசறை பொறுப்பாளர் சி.முருகம் மாள் ஆகியோரின் அன்பு மகன் சி.ராகுல்சர்மன் பெற்ற மதிப்பெண்கள் 1105/1200.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner