எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மழவராயநல்லூர், மே 28- சிதம்பரம் கழக மாவட்டம், குமாரகுடி பகுதியில் மழ வராய நல்லூரில் திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்பு மற்றும் இறை மறுப்பு, சமூகநீதி மதவாத எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள் கைகளை அப்பகுதி மாணவ, இளைஞர்களிடம் திராவிடர் மாண வர் கழகம் பரப்புரை பயணமாக மேற் கொண்டது.

-இந்த நிகழ்விற்கு மாவட்ட இளைஞர் அணி துணைச் செய லாளர் சிற்பி சிலம்பரசன் வர வேற்புரையாற்றினார். இந்த நிகழ் விற்கு மாவட்ட தலைவர் பேரா. பூசி.இளங் கோவன் தலைமை தாங்க பொதுக்குழு உறுப்பினர் வலசை பூ.அரங்கநாதன் மற் றும் காட்டு மன்னை ச.ம. தொகுதி செயலாளர் விடு தலை சிறுத்தைகள் கட்சி தோழர் மு.வெற்றிவேந்தன் அவர்களும், மாவட்ட துணைச் செயலாளர் மழவை. கோவி.பெரியார்தாசன் அவர் களும் முன்னிலை வகித்த னர். இந்த நிகழ்வில் சிறப்பு ரையாக மாநில, மாண வரணி துணை செயலாளர் த.யாழ்திலீபன் அவர்களும் மற்றும் மாநில மாணவரணி கூட்டுச் செய £ளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். இந் நிகழ்விற்கு இறுதியாக இரா.செந்தில் நன்றியுரையாற்றினார்.  கூட்டம் இனிதே முடிவுற்றது.

இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு கழகத்தின் பகுத்தறிவு நூல்கள் வழங்கப் பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner