எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.6.2017 சனிக்கிழமை

கீரமங்கலத்தில் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

கீரமங்கலம்: மாலை 5 மணி * இடம்: பேருந்துநிலையம், கீரமங்கலம். * தலைமை: அ.தங்கராசு (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: க.வீரையா (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), இரா.இளங்கோ (மாவட்ட செயளாளர்)

* சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (தலைமை கழகப்பேச்சாளர், திராவிடர் கழகம்)26.6.2017 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

690ஆம் நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: கவிஞர் ம.அன்பழகன் (வழக்குரைஞர், உயர்நீதிமன்றம்) * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் க.சேவுகபெருமாள் (இலக்கிய அணி திமுக) * தலைப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner