எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர், ஜூன் 23 தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்திய பி.ஜே.பி.அரசை கண் டித்து 20.6-17 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை சாந்தி கமலா திரையரங்கம் அருகில் தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது.

மாநகரத் தலைவர் பா.நரேந் தன் தலைமை வகித்து உரை யாற்றினார்.  மாநகர விடுலை வாசகர் வட்ட செயலாளர் மீ.அழ கர்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இராஜவேல், மாவட் டத் தலைவர் சி.அமர் சிங்,  கழகப் பொதுச் செயலாளர்  இரா.ஜெயக்குமார் ஆகியோர் உரை யாற்றினர்.

இறுதியாக கழக தலைமைக் கழக பேச்சாளர் பூவை.புலிகேசி  சிறப்புரையாற்றினார்.

மாநகர செயலாளர் சு.முரு கேசன் நன்றி கூறினார்.

கூட்டத்தில்  மாவட்ட அமைப்பாளர் தேசிங்கு  மாவட்ட  பக செயலாளர் கோபு.பழனிவேல்  மாவட இளைஞரணி அமைப் பாளர் வெற்றிக்குமார் , மாநகர அமைப்பாளர் ரவிக்குமார்,  பொதுக் குழு உறுப்பினர் கை. முகிலன்,  மாவட்ட வழக்குரை ஞரணி தலைவர் சரவணக்குமார்,  ஒன்றியத் தலைவர்  சேகர்   ஒன்றி யச் செயலாளர் ஏகாம்பரம், தண் டாயுதபாணி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் கவிஞர்.துரை.சித்தார்த்தன்,  மாவட்ட துணைச் செயலாளர் சந்துரு, ஜெயராமன்,  மல்லிகா, ராஜமாணிக்கம், அ.பெரியார் செல்வன்,  ஆசிரியர் ராஜு, அ.திருநாவுக்கரசு,  மணிகண்டன்  உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner