எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறுகனூர், செப்.30 17.9.2017 பெரியார் உலகம் அமைய உள்ள சிறுகனூரில் தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாளை யொட்டி பெரி யார் உலகம் திடலில் கழக கொடியினை வீரவிளை யாட்டு கழகத் தலைவர் ப.சுப்பிரமணியன், இலால்குடி தலைவர் வால்டேர், மகளிர் பாசறை தலைவி தெரசா, ஆல்பர்ட், மண்டல செயலாளர் அங்கமுத்து. உடு மலை அட்டலிங்கம் ஆகியோர் ஏற்றி னார்கள். பின் திடலில் மரக்கன்று நடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர், பூவை புலிகேசி அவர்கள் வந்திருந்த தோழர் களோடு எழுச்சியுரை ஆற்றினார். முன் னதாக தந்தை பெரியார் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப் பட்டது.

சிறுகனூரில் கொடியேற்றுதல்

பெரியார் பிறந்த நாளையொட்டி வீரவிளையாட்டு கழகத் தலைவர் ப.சுப்பிரமணியன் அவர்கள் செடியை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்:

மாவட்ட தலைவர் தே.வால்டேர், மகளிர் பாசறை தலைவி தெரசா, மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மண்டல செயலாளர் ஆல்பர்ட், மாவட்ட துணைத் தலைவர் அட்டலிங்கம், மா.மகளிரணி அமைப்பாளர் அரங்கநாயகி, மண்ணை நல்லூர் ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி, மண்ணை நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவேந்தர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் வீ.அன்புராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட மாணவரணி தலைவர் முரளிதரன், லால்குடி மாவட்ட ப.க. செயலாளர் பாலசுப்பிரமணியம், ப.க. மாவட்ட பொருளாளர் அக்ரி சுப்ர மணியம், மண்ணச்ச நல்லூர் ப.க. தலைவர் முத்துசாமி, மண்ணச்ச நல்லூர் ப.க. செயலாளர் இராசேந்திரன், நகர தலைவர் ஜெயபால், இலால்குடி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, தாளக்குடி சத்தியமூர்த்தி, மகளிரணி பூங்கோதை, ஆசிரியர் அணி செல்வி, மகளிர் அணி, சோபியா, மகளிர் அணி வசந்தகுமாரி, கீழவாளடி வீரமணி, கூத்தூர் செல்வராஜ், தனபால், மார்ட்டின், ஒன்றிய துணை தலைவர் அமிர்தம், இளைஞரணி வான்முடி வள்ளல், இளைஞரணி சி.வீரமணி, வி.வீரமணி, தர்மசீலன், மகளிர் அணி ரதி, திருநாவுக்கரசு, பன்னீர் செல்வம், சரவணன், தமிழ்செல்வன், அன்பழகன், ஜான்லூயிஸ், தனியரசு, தமிழ் இலக்கியா, அக்ரி பாபுராஜ், ரெங்கராஜ், அண்ணாதுரை, சங்கர், நாகஜோதி, சித்தார்த்தன், வாழ்மான பாளையம் இரங்கம்மாள், கீழவாள டியைச் சேர்ந்த மருதம்பாள், தனம், வேலம்மாள், முத்துகண்ணு, பழனி யம்மாள், வள்ளியம்மாள், லெட்சுமி, பெரியக்காள், அமராவதி, மணியம்மாள், கமலா, அன்புமணி, வளர்மதி, இளஞ்சியம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner