எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சாலியமங்கலம், நவ.1 தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சுயமரியாதை சுடரொளி சாலியமங்கலம் வை.தேசபந்து அவர்கள் 16.10.2017 அன்று உடல்நலக்குறைவால் மறைவுற்றார் அவரின் படத் திறப்பு நிகழ்ச்சி 29.10.2017 அன்று காலை 11 மணியளவில் சாலிய மங்கலம் வி.ஆர்.மகாலில் நடை பெற்றது.

நிகழ்விற்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் தலைமை யேற்று உரையாற்றினார். தொ டர்ந்து மாவட்ட ப.க. செயலாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல், அம்மாப்பேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், மு.ஊ.ம. தலைவர் துரைராசன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித் தார்த்தன், மாநில பகுத்தறிவாளர் கழகபொதுச் செயலாளர் அழகிரி சாமி,, மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் த.முத்தப்பா, கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், கழக பேச்சாளர் இராம.அன்ப ழகன், திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.கோபால், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருண கிரி, மாநில பகுத்தறிவு ஆசிரிய ரணி அமைப்பாளர் சி.இரமேஷ், மண்டல செயலாளர் மு.அய்ய னார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் இரங்கலுரையாற்றி னார்கள்.

வை..தேசபந்து அவர்களின் படத்தினை திறந்து வைத்து கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நினை வுரையாற்றினார். சாலியமங்கலம் ப.சபாபதி அவர்கள் இரங்கற்பா வாசித்தார். கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கல் கடித செய்தியை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் வாசித்தார்.

நிகழ்வில் மருத்துவர் தமிழ் மணி, மாநில மகளிரணி செய லாளர் அ.கலைச்செல்வி, குடந்தை மாவட்ட மகளிரணி தலைவர் கு.ஜெயமணி, மாநில ப.க. துணைத்தலைவர் வ.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், நகர செயலாளர் சு.முருகேசன், குடும்பவிளக்கு நிர்வாகி வேணு கோபால், உரத்தநாடு ஒன்றிய தலைவர் மா.இராசப்பன், துணைத் தலைவர் இரா.துரைராசு, பாபநாசம் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம், தஞ்சை ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட துணைச் செயலாளர் ச.சந்துரு, பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் இரா.பாலு, அம்மாப்பேட்டை ஒன்றிய செய லாளர் காத்தையன், துணைத் தலைவர் உத்திராபதி, குடந்தை விடுதலை வாசகர் வட்டத் தலை வர் க.குருசாமி, ராணி குருசாமி, நீடாமங்கலம் நகரத் தலைவர் அமிர்தராஜ், ப.க.புரவலர் சிவ ஞானம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் இரவிச்சந்திரன், நீடா ஒன்றிய அமைப்பாளர் பொன் னுசாமி, பட்டுக்கோட்டை மாவட்ட ப.க. தலைவர் வீரமணி, குடந்தை மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன், தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் இரா.வெற்றிக்குமார், குடந்தை மாவட்ட ப.க. செயலாளர் மோகன், அம்மாப் பேட்டை ஒன்றிய ப.க. செய லாளர் பெரியார் கண்ணன், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் இராஜா, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீரத்தமிழன், பெரியார் பெருந்தொண்டர் தண்டாயுத பாணி, சாலியமங்கலம் நகரத் தலைவர் து.அண்ணாத்துரை, கோவில்வெண்ணி சேகர், நீடா மங்கலம் அய்யப்பன், சாலியமங் கலம் ரகமதுல்லா, ஒன்றிய துணைத் தலைவர் வை.இராஜேந் திரன், வழக்குரைஞர் வை.செல்லப்பா, வை.பன்னீர் செல்வம், வை.வரதராசன், வெ. கோவிந்தராசன், மகன் வழக் குரைஞர் பிரசாத், திலீபன், சுடரொளி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும், நண்பர்களும் கழகத் தோழர்களும், உறவினர் களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner