எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுக்கூர், நவ.15 பட்டுக் கோட்டை கழக மாவட்டம் மதுக்கூர் படப்பைக்காடு விஆர்டி திருமண மண்டபத்தில் மதுக்கூர் படப்பைக்காடு கழகத்தோழர் சுரேந்தர் - ஆர்த்தி  மணவிழா 9.11.2017 அன்று காலை 10 மணி யளவில் கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் தலை மையில் மாநில  பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வ.இளங் கோவன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ.வீரையன், கழக பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

மணமக்கள் சுரேந்தர்  - ஆர்த்தி ஆகியோர் விடுதலை சந்தா, ஆண்டு சந்தா ரூ. 1800அய் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் அவர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து ஆத்திக்கோட்டை ஆசிரியரணி வீரமணி, படப் பைக்காடு இரா.கருணாகரன், மதுக்கூர் நகர செயலாளர் ராஜூ, மாவட்ட ப.க. அமைப்பாளர் மாணிக்க சந்திரன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் அத்திவெட்டி ஜோதி, மதுக்கூர் பாலா, மாவட்ட துணைத் தலைவர் சா.சின்னக் கண்ணு, மதுக்கூர் ஒன்றிய அமைப்பாளர் ந.வை.இராதா கிருஷ்ணன், அத்திவெட்டி கு.வெற்றிச்செல்வம், மதுக்கூர் நகரத் தலைவர் வி.பி.சிவக்குமார், புலவஞ்சி காமராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராஜ்குமார், மூத்தாக்குறிச்சி கா.ரமேஷ், மதுக்கூர் எல்.சுரேஷ், மண்டலக் கோட்டை சரவணன், அத்திவெட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மா.ராஜ்குமார், படப்பைக்காடு அரவிந்தக்குமார், சிரமேல்குடி சத்தியம், மதுக்கூர் ஒன்றிய செய லாளர் சந்திரசேகரன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர்

இரா.ஜெயக்குமாரிடம் அவர் களிடம் விடுதலை சந்தாக்களை வழங்கி சிறப்பித்தனர்.

‘வீடுதோறும் விடுதலை, வீதிதோறும் பிரச்சாரம்’ என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் திருமண விழாவிற்கு வந்தவர்களிடம் மாவட்டச் செயலாளர் அத்தி வெட்டி வீரையன் அவர்களின் அணுகு முறையில் 2 மணி நேரத் தில் 20 விடுதலை சந்தாக்கள் சேர்க்கப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner