எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிதம்பரம், டிச.4 சிதம்பரம் நகர கழக மேனாள்  தலைவர் புலவர் சி.இராசாங்கம் (வயது 93) 27.11.2017 அன்று இரவு 7 மணிக்கு மறைந்தார். அவரின் உடலுக்கு 28.11.2017 அன்று கழக சார்பில் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் சொ.தண்டபாணி, மேனாள் மாவட்ட தலைவர் அருள்ராஜ், செயலாளர் கா.கண்ணன்,  நகர தலைவர் கோவி.குணசேகரன், நெய்வேலி பாஸ்கர்,  மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன், பொதுக்குழு உறுப்பினர் பூ.அரங்கநாதன், நகர கழக செயலாளர் இரா.செல்வரத்தினம், ஆறு.கலைச்செல்வன், பெரியார் படிப்பகம் நீதிராசன் ஆகியோர் மலர் மாலை வைத்து இறுதி வணக்கம் தெரிவித்தனர். கழகத் தலைவர் தமிழர் தலைவரின் வீரவணக்கச் செய்தி அனைவருக்கும் வழங்கப்பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner