எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஜன. 9- தருமபுரி மாவட்டம், பெண் ஏன் அடிமையானாள்? புத்தக நன்கொடை ஊமை.ஜெயராமன் (அமைப்பு செயலாளர்), இ.மாதன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட அமைப்பாளர்), கரு.பாலன் (மண்டல செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்),

இர.கிருஷ்ணமூர்த்தி (ப.க. துணைத் தலைவர்), கே.சின்னராஜ் (மாவட்ட தலைவர், படிப்பகம்) ராமச்சந்திரன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர்.

அனுப்பப்பட்ட புத்தகங்கள் - 500, விற்கப்பட்டவை - 300, வழங்கப்பட்ட தொகை - ரூ. 9000/-