எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், பிப்.14 திருப்பூர் மாவட்டத்தி லுள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான புத்தாக்க அறிவியல் கண் காட்சி திருப்பூர் மாவட்டம் ஏஞ்சல் பொறியியல் கல் லூரியில் நடைபெற்றது. இக்கண்காட்சியினை  திருப்பூர் மாவட்ட ஆட் சியர் கே.எஸ்.பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இதில் 142 பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 142 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இங்கு தேர்வு பெறும் அறிவியல் படைப்புகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கு பெறவுள்ளது.